குர்ஆனில் இடம் பெறும் வார்த்தைகளை ஆங்கில லிபியாக டைப் செய்து தேடினால் குர்ஆனில் அந்த இடங்கள் இடம பெறும் வார்த்தைகள் அனைத்தும் தமிழ் மொழிப் பெயர்ப்புடன் உங்களுக்கு கிடைக்கும்.
அரபு வார்த்தையை ஆங்கிலத்தில் டைப் செய்வது எப்படி?
அரபு வார்த்தையை ஆங்கிலத்தில் டைப் செய்வது எப்படி?
உதாரணம்: allah, hamdhu, salaam, rab, muhammed, ism, kiyaamath, quran, salath
இந்த வசதியை 'இதுதான் இஸ்லாம்' இணையத்திலிருந்தும் உங்களால் பெற்று்க் கொள்ள முடியும்.
1 comment:
முன்பு எந்த வார்த்தை கொடுத்தாலும் அது சம்பந்தப்பட்ட ஹதீஸ்களும், குர் ஆன் ஆயத்துகளும் உடனே வரும் ஆனால் தற்ப்போது அப்படி வருவதில்லையே பின்வருமாறுதான் பதில் வருகிறது
"Sorry You need to Enter atleast 3 charectors"
ஏன் இந்த மாற்றம் கொஞ்சம் விபரமாக விளக்க முடியுமா?
Post a Comment