Friday, March 14, 2008

புகாரியிலிருந்து தேடுங்கள்



7 பாகங்களைக் கொண்ட புகாரி தமிழாக்கத்திலிருந்து ஹதீஸ்களைத் தேடி எடுக்க இலகுவான வழியை வழங்குகிறோம். தேவையான வார்த்தையை தமிழில் தட்டுங்கள். பிறகு 'தேடுக' என்ற பொத்தானை அழுத்துங்கள். நீங்கள் தேடும் ஹதீஸ் விரைவாக உங்கள் பார்வைக்கு கிடைக்கும். இந்த வசதியை நீங்கள் 'இதுதான் இஸ்லாம்' இணையத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.







Monday, March 10, 2008

தமிழ் தர்ஜமா தேடல்


தமிழ் மொழிப் பெயர்ப்பின் வார்த்தையை தமிழில் உள்ளிட்டு தேடினால் குர்ஆன் மொழிப் பெயர்ப்பில் அந்த வார்த்தை இடம்பெறும் அத்துனை இடங்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
(உதாரணம்: மழை - காற்று - அழிவு - மறுமை - அல்லாஹ் - வேதம் - பயணம் - தூதர்கள்)
இந்த வசதியை 'இதுதான் இஸ்லாம்' இணையத்திலிருந்தும் உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

www.idhuthanislam.com






குர்ஆன் அரபு வார்த்தைத் தேடல்

குர்ஆனில் இடம் பெறும் வார்த்தைகளை ஆங்கில லிபியாக டைப் செய்து தேடினால் குர்ஆனில் அந்த இடங்கள் இடம பெறும் வார்த்தைகள் அனைத்தும் தமிழ் மொழிப் பெயர்ப்புடன் உங்களுக்கு கிடைக்கும்.
அரபு வார்த்தையை ஆங்கிலத்தில் டைப் செய்வது எப்படி?

உதாரணம்: allah, hamdhu, salaam, rab, muhammed, ism, kiyaamath, quran, salath
இந்த வசதியை 'இதுதான் இஸ்லாம்' இணையத்திலிருந்தும் உங்களால் பெற்று்க் கொள்ள முடியும்.